இன்றைய முக்கிய நிகழ்வுகள்

மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கிருஷ்ணாவதாரம். கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் சந்திர பிரபையில் பவனி. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலுதர்பார் காட்சி. சிருங்கேரி சாரதாம்பாள் பவனி. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. இன்றைய பஞ்சாங்கம் சுபகிருது ஆண்டு, புரட்டாசி-11 (புதன்கிழமை) பிறை : வளர்பிறை திதி … Continue reading இன்றைய முக்கிய நிகழ்வுகள்